Sunday, May 23, 2010


அஸ்ஸலாமு அலைக்கும்
திருவாரூர் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட சயற்குழு 25.04.2010 அன்று அடவங்குடியில் நடைபெற்றது. இதில் மநிலா செயலாளர் அப்துல் ராஜக் தலைமையில் நடைபெற்றது இதில் ஜுலை 4 சம்மந்தமன அலேசனைகள் கிளைகளுக்கு வழங்கப்பட்டது,மாவட்டத்தில் உள்ள கூரைகள் கேட்க்கப்பட்டு பதில்கள் சேள்ளப்பட்டது.
கல்விக்கு உதவிடுவீர்....
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்.
திருவாரூர் மாவட்டம் பனங்குடி மாங்கொல்ல தெருவில் வசித்துவரும் ரஜபு நிசா என்ற மணைவி 1016 மாதிப்எபொன

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத்

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட சர்பாக நகங்குடியில் கடந்த 20,05,2010 அன்று ஒரூ இடத்தில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் விளம்பரம்நடைபெற்றது.இதில் மெளலவி பி ஜே மண்ணடியில் ஆற்றிய உரை 16 இன்ச் புரஜட்டர் திறை முலம் ஜீலை மாநாடு ஏன் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(தினமும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களில் விளம்பரம் மற்றும் 16 இன்ச் புரஜட்டர் திறை முலம் நடைபேறுகிறது,)